வசதிகள்

திருக்கோயிலின் சமூகப் பணிகள்

இத்திருக்கோயிலால் நடத்தப்படும் அன்பு இல்லத்தில் ஆதரவற்ற 100 குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். இவர்களுக்கு இலவச உணவு, உடை, இருப்பிடம், கல்வி ஆகியவை வழங்கப்படுகின்றது.

ஆண்டுதோறும் திருக்கோயில் மூலம் ஏழைகளுக்கு இலவச திருமணங்கள் செய்து வைக்கப்படுகிறது.