பிரார்த்தனைகள் செலுத்துதல்

அக்னி சட்டி

திருக்கோயில் தென்புறம் பெருவளை வாய்க்காலில் உள்ள அக்னிசட்டி தொட்டியில் இறக்கிவிடவும்.

உப்பு நெட்டில்

உப்பு நெட்டில், கரும்பு தொட்டில், மண் உருவாரம், நவதான்ய காணிக்கை,

கிழக்கு நுழைவு வாயில் அருகில் உப்பு நெட்டில் காணிக்கை செலுத்தும் இடத்தில் செலுத்தவும்.

ஆடு, கோழி, கால்நடைகள்

திருக்கோயிலின் பிரதான கிழக்குப்புற வாயிலில் தேரடி அருகில் உள்ள இடத்தில் செலுத்தவும்.

மேற்படி அக்னிசட்டி, உப்புநெட்டில், கரும்பு தொட்டில், மண் உருவாரம், நவதான்ய காணிக்கை, ஆடு, கோழி, கால்நடைகள், காணிக்கைகளுக்கு ஏதும் செலுத்த வேண்டியதில்லை.

முடி காணிக்கை செலுத்துதல்

முடி காணிக்கை செலுத்தும் பக்தர்கள் முடி காணிக்கை மண்டபத்தில் உள்ள டிக்கெட் கவுண்டரில், ரூபாய் 11 செலுத்தி முடி சீட்டுடன் சந்தன வில்லைகளையும் பெற்றுக்கொள்ளலாம். முடி மண்டபத்தில் மட்டுமே முடி காணிக்கைகளை செலுத்தவும். முடி எடுக்கும் நாவிதர்களுக்கு இனாம் ஏதும் வழங்க வேண்டியதில்லை.

இதர காணிக்கை இனங்கள் பக்தர்கள் உண்டியலில் மட்டும் செலுத்தவும்.

திருக்கோயில் தொடர்புடைய கட்டளை, கட்டணம், திருப்பணி உள்ளிட்ட அனைத்து விபரங்களுக்கும், உள்துறை அல்லது திருக்கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும் வெளி நபர்கள் எவரிடமும் தொடர்பு வைத்துக்கொள்ளவேண்டாம் எனவும் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பிரார்த்தனை கட்டண விபரம்

வ.எண்விபரம்ரூ.பை ( )
1அர்ச்சனை சீட்டு (குங்கும பிரசாதத்துடன்)5.00
2பிரார்த்தனை திருமுகச் சீட்டு5.00
3நீர்நிரப்புக் கட்டணம்10.00
4காது குத்துச் சீட்டு10.00
5வஸ்திர காணிக்கைச் சீட்டு10.00
6பாத்திரங்கள் - உபயபொருள்கள் காணிக்கைச்
சீட்டு
5.00
7கால்நடை காணிக்கைச் சீட்டு5.00
8முடி காணிக்கைச் சீட்டு10.00
9சிறப்பு தரிசனச் சீட்டு25.00
10உடனடி தரிசனச் சீட்டு250.00
11புது கணக்குச் சீட்டு100.00
12பாத காணிக்கைச் சீட்டு100.00
13மாதாந்திர அர்ச்சனை (1 வருடத்திற்கு மட்டும்)150.00
14தங்க கவசம் சாத்துப்படி சீட்டு250.00
15அபிஷேகம் கட்டணம் (1 காலம் மட்டும்)400.00
16தங்கரதம் புறப்பாடு கட்டணம்1,500.00
17அன்னதானக்கட்டணம் (100 நபர்களுக்கு)2,000.00
18புதிய திருமண மண்டபம் ஒரு நாள் வாடகை14,000.00

காலபூஜை மற்றும் இதர கட்டளைகள்

வ.எண்விபரம்ரூ.பை ( )
காலபூஜை கட்டணங்கள்
முதல் காலம் (உஷத்காலம்)5,000.00
இரண்டாம் காலம் (காலசந்தி)5,000.00
1மூன்றாம் காலம் (உச்சிக்காலம்)5,000.00
நான்காம் காலம் (சாயரட்சை)5,000.00
ஐந்தாம் காலம் (இராக்காலம்)5,000.00
ஆறாம் காலம் (அர்த்தசாமம்)5,000.00
8முடி காணிக்கைச் சீட்டு10.00
9சிறப்பு தரிசனச் சீட்டு25.00
10உடனடி தரிசனச் சீட்டு250.00
11புது கணக்குச் சீட்டு100.00
12பாத காணிக்கைச் சீட்டு100.00
13மாதாந்திர அர்ச்சனை (1 வருடத்திற்கு மட்டும்)150.00
14தங்க கவசம் சாத்துப்படி சீட்டு250.00
15அபிஷேகம் கட்டணம் (1 காலம் மட்டும்)400.00
16தங்கரதம் புறப்பாடு கட்டணம்1,500.00
17அன்னதானக்கட்டணம் (100 நபர்களுக்கு)2,000.00
18புதிய திருமண மண்டபம் ஒரு நாள் வாடகை14,000.00