சேவைகள்

வசதிகள்

  1. 50,000 சதுர அடி பரப்பளவில் நவீன வசதிகளுடன் கூடிய அமாவாசை மண்டபம் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வர உள்ளது.
  2. 15,000 சதுர அடி பரப்பளவில் நவீன வசதிகளுடன் புதிய முடி காணிக்கை மண்டபம் கட்டப்பட்டுள்ளது.
  3. வடக்கு ரத வீதியில் பக்தர்கள் தங்கும் விடுதி புதியதாகக் கட்டப்பட்டு வெகுவிரைவில் பக்தர்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது.

பிரார்த்தனைகள்

  1. அக்னி சட்டி
  2. திருக்கோயில் தென்புறம் பெருவளை வாய்க்காலில் உள்ள அக்னிசட்டி தொட்டியில் இறக்கிவிடவும்.

  3. உப்பு நெட்டில்
  4. உப்பு நெட்டில், கரும்பு தொட்டில், மண் உருவாரம், நவதான்ய காணிக்கை,


அன்னதானத் திட்டம்

"உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே பசித்தோர் முகம் பார் பரம்பொருள் அருள்கிட்டும்" என்ற வாக்கிற்கேற்ப தானத்தில் சிறந்த அன்னதானத்திற்கென மாண்புமிகு தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட நன்கொடையாளர்கள் பங்கேற்புடன் கூடிய அன்னதானத் திட்டம் இத்திருக்கோயிலில் 23.03.2002 - ம் தேதி முதல் துவங்கப்பட்டு சீரும் சிறப்புடன் அனைவராலும் பாராட்டப்படும் வண்ணம் நடைபெற்று வருகிறது.