அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில்

கட்டண விவரங்கள்

வ.எண் டிக்கெட் கட்டணம்
1 விரைவு தரிசனம்
(ஞாயிறு, பௌர்ணமி மற்றும் விழாக்காலங்கள்)
Rs. 250
2 சிறப்பு தரிசனம் Rs. 100
3 சிறப்பு தரிசனம் Rs. 25
4 அர்ச்சனை Rs. 5
5 அபிஷேகம் (காலை 7.00 மணி , காலை 11.00 மணி மற்றும் மாலை 5.00 மணி) Rs. 1000

காணிக்கை விவரங்கள்

வ . எண் காணிக்கை கட்டணம்
1 முடி காணிக்கை (பூ முடி) Rs. 30
2 வஸ்தர காணிக்கை Rs. 10
3 பத்தர காணிக்கை Rs. 5
4 வெள்ளி கண்மலர் (2 கிராம்) Rs. 150
5 வெள்ளி கை(2 கிராம்) Rs. 150
6 வெள்ளி கால்(2 கிராம்) Rs. 150
7 வெள்ளி வயிறு (2 கிராம்) Rs. 150
8 வெள்ளி சிரசு(2 கிராம்) Rs. 150
9 வெள்ளி மார்பு Rs. 150
10 வெள்ளி ஆண் படம்(2 கிராம்) Rs. 150
11 வெள்ளி பெண் படம்(2 கிராம்) Rs. 150
12 வெள்ளி டாலர்(3 கிராம்) Rs. 225
13 வெள்ளி டாலர்(5 கிராம்) Rs. 350
14 வெள்ளி டாலர்(10 கிராம்) Rs. 650